Posts

Showing posts with the label Tamil/ Indian

Srivalli Song Lyrics in Tamil Language

Srivalli Song Lyrics in Tamil நான் பாக்குறன் பாக்குறன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர காணாத தெய்வத்தை கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நான் இருந்தும் கடந்து போகிறியே பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசாதான் தோணும் குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

Mehabooba Song Lyrics By Ananya Bhat

Mehabooba Song Lyrics  जब तक है ज़मीं जब तक है आसमाँ तुम मेरे ही रहो बस इतना ही अरमाँ तुझे बाँध लूँ मैं आँचल में, जैसे चाँद रहे बादल में हम जँचते हैं ऐसे जैसे सजे नैन काजल में महबूबा, मैं तेरी महबूबा महबूबा, मैं तेरी महबूबा महबूबा, मैं तेरी महबूबा महबूबा, ओ, मैं तेरी महबूबा शुरू हो रही हैं नई मंज़िलें नई ज़िंदगी का सफ़र शाम उतरे जहाँ चाँदनी ओढ़ कर धूप बिखरी रहे जिस जगह रेत पर इस जहाँ से परे, आ, वहीं हम चलें रात लेटी रहे अपनी चादर तले मैं गुड़िया बन जाऊँगी, मेरे साथ तू खेलते रहना कभी बाँहों में झूला झुलाना, कभी दिल से लगा लेना महबूबा, मैं तेरी महबूबा महबूबा, मैं तेरी महबूबा महबूबा, मैं तेरी महबूबा महबूबा, ओ, मैं तेरी महबूबा

Srivalli song lyrics

 நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற? நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர காணாத தெய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும் குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா... பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா